பக்கங்கள்

வியாழன், 7 ஜூலை, 2011

ஹைஸம்

மாஷா அல்லாஹ்     
என் மகனைப்பற்றி ஒரு பதிவு பதியப்போகிறேன் .திருஷ்டி என்பது வாளைவிடக் கூர்மையானது அறிந்ததில்லையா? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? அதான் மாஷா அல்லாஹ் என்கிறேன்.

பிறந்தது- 2008-07-07

குடும்பத்தின் முதல் வாரிசு.அதனால் இன்றுவறை அனைவரினதும் செல்லப்பிள்ளை.அவரின் சுட்டித்தனத்துக்கும் பஞ்சமே இல்லை.
இப்பொழுது மகனுக்கு வயது மூன்றுதான் ஆகிறது செயற்பாடுகள் என்னவோ வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது.நான் நினைக்கிறேன் இன்றைய குழந்தைகளே இப்படித்தான் போலும்

.கண் முன்னே படிப்படியான வளர்த்தியும் மாற்றங்களும் தாய்மையை சிலிர்க்கத்தானேவைக்கும்.
இன்று எங்களை மிரட்டி கேள்விக்கனணகளால் மிரட்டும் பொழுது பிரமிப்பாய் இருக்கும் .அதேவேளை…மகனை தமது கட்டுப்பாட்டுடன் கூடிய கண்டிப்புக்குள் கொண்டுவருவது எவ்வளவு பெரிய சோதனை என்பது பெற்றவர்களுக்குத்தான் புரியும்.

.ஞாபக மறதி யாரையும் விட்டுவைப்பதில்லையே…எனக்கு எந்த ஒன்றும் மறந்துபோய்வடுவதே இல்லை என்கிற விஷப்பரீட்சையில் குதிக்கத் நான் தயாரில்லை.அதனால் மகனின் ஒவ்வொரு மாற்றம் கண்டு மகிழ்ந்தும் அவற்றைப் பதிந்தும் ரசித்திருக்கிறேன் …
முதலில் முகம் பார்த்தது……..
முதன்முதல் சிரித்தது…..
முதல் பல் முளைத்தது….
முதலில் ummi….abeee என்றழைத்தது….
முதலில் நடந்தது….
இப்படி……பல….. தேதிவாரியாக பதிந்துவைத்திருக்கிறேன்.
காலப்போக்கில்…பதிவுகள் மனப்பதிவுகளாக மற்றும் எப்படி மாறியதென்று புரியவேயில்லை…அதற்காக அன்புதனில் மாற்றங்கள் எள்ளளவும் வந்நதில்லை…

ஹைஸமின் குறும்புகள்….

  •  இளம் கன்று பயமறியாது என்பதை இரண்டுவயதிலேயே நிரூபிச்சிட்டான்.
  • மூன்று வயது நிரம்பமுன்னரே...கட்டாரில் நடந்த சிறுவர்க்கான வினோதஉடைபோட்டியில் கலந்துகொண்டு பரிசிலும் வாங்கிட்டான்......
  •  தொழுகைக்கான அழைப்புவடுத்தால்...உடனே...தொழுவதற்கு கிளம்பிடுகிறான்....

    • சகோதரன் ஷப்ராஸ் அபுபக்கரின் நுால் வெளியீட்டுவிழாவுக்கு போய் இருந்தவேளை…திருமதி அஷ்ரப்ஷிஹாப்தீன் அவர்களும் சமூகம் தந்திருந்தார்.அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் கூறினார்.“இது உங்கள் மகனா….என்னையும் என்                          மகளையும் சுட்டுவிரலால் உருக்கி….....மிரட்டி......பழித்துக்காட்டினார்“ என்று. 

    • கீலேகொட்டிக்கிடக்கும் விளையாட்டுப் பொருட்களை கூடையில் எடுத்துபோட சொன்னேன்.மறுத்ததற்கு மிரட்டினேன் நன்பனுக்குக்கொடுப்பேன் என்று.அதற்கு மகன் சொன்னான்…அன்றும் நீங்கள் இப்படித்தான் சொன்னீங்க..ஆனால்…கொடுக்கலையே ...என்கிறான்.                  .. 
    • வெயில் அடிக்குது வெளியே சைக்கில் ஓட்ட  வேண்டாம் என்றேன்.எனக்கு எப்படி பதிலடி தருகிறான் என்று நீங்களே பாருங்கள்.
    • முகம் தலைமுழுதும் கிரீம் உடன் வந்த மகனிடம் கேட்டேன் நான் இதென்னகோலம் என்று.அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? “உம்மி இது புதிய ஜாதி க்ரீம்மொன்டு அதான் கொஞ்சம் பூசிப்பார்த்தேன் “ என்கிறான்

    ஹைஸமின் பிடிமானங்கள்……
                               யார் செல்லம் என்று கேட்டால்…தயங்காமல் அடித்துச்சொல்கிறான் தந்தையின் செல்லம் என்று
    • கார்டூன் பார்ப்தில் கில்லாடி.  TOM AND JERRY. ICE AGE. PINGU… ஸீ.டி க்களில் கீறல் விழும்வறை பார்ப்பான்
    •       TOM AND JERRY பார்த்து சாதுவான என் மகனின் சாதுமிரண்ட கதையும் உண்டு.
    ·        கரட் பீட்ரூட் சமைத்த நாட்களில் பெரிய மனுஷன் போல....“…ம்..ம்… என் ஃபேவரிட் “என்று கூறிக்கொண்டே சாப்பிடுவான்
    ·        ஹோட்டலுக்குப்போனால்…மெனு கார்ட் ஐ அவர்தான் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு அவருக்குப்பிடித்த கரட் உம் சிப்ஸ் உம் வேண்டும் என்பான்.அதைத் தவிர்ந்து எதனையும் சாப்பிட மாட்டான்.
    ·        அவருக்கென்று ஒரு USB.அதில் அவருக்குப்பிடித்த சிறுவர் பாடல்…கஸீதாக்கள் இருக்கும்.
    ·        வாகனப்பிரியன்.இப்பொழுதே ஓட்டவேவண்டும் என்று அடம் பிடிக்கிறான்.ஓட்டியும் பார்க்கிறான்.

    ஹைஸம் பிடித்த புகைப்படங்கள்…

    ஃபோட்டோ எடுப்பதில் அலாதிப்பிரியம்.கெமரா வீணாயிடுமே என்று தொடவிட மறுத்தபோது அவருக்கென்று கொடுத்த மொபைலில் அழகாக படம் பிடித்திருப்பதை கண்டபோது நமக்கே ஆச்சரியம்.அவரின் முயற்சிக்கு நாமே தடையாய் இருக்க கூடாதல்லவா.....இப்பொழுதெல்லாம் மகன்தான் எங்களை படம்பிடித்துத்தள்ளுகிறான்.பிடித்ததெல்லாம் க்ளிக் செய்கிறான்.

    ஹைஸம் தந்த ஃபோட்டோ...ஸ்டைல்

    இப்பொழுதெல்லாம் ஹைஸம் எங்களை அதிசயிக்கவைக்கின்றான்.

    வீட்டுக்குவந்தவர்களுக்கு என்னிடம் வந்து தேநீர் ஊற்ற சொல்கிறான்.
    இடியப்பம் செய்ங்க என்கிறான்.மறுத்தால் அழுது அடம் பிடிக்கிறான்.
    கணவர் கதைக்கின்ற தொழில் விடயங்களை அவதானித்து...பின்னைய நேரங்களில் பெரியமனிதராகவே மாறிவிடுகிறான்.
    சும்மா தொலைபேசியை எடுத்து..“.கஷ்டப்பட்டு எடுத்த .டொகீமெஸ்“ (டொகியுமென்ட்) என்கிறான்..
    “ரௌந்தபோர்ட்டால வாங்க.. விலாஜியோகிட்ட ஈக்கிறன்“ என்கிறான்.
    மிகவும் சாதுவாக இருக்கிறகிறான்.அதுதான் என் பயமே..ஆண்பிள்ளையென்றால்...சீறியெலவேண்டாமா...?

    பிள்ளைகள் வளர பெற்றோராகிய நாம்தான் களம் அமைத்துக்கொடுக்கவேண்டும்.அது உடையும்...இது வீணாயிடும்..என்று நாம் ஒன்றையும் தொடவிடுவதில்லை...நமது பிள்ளைக்கு இல்லாதது வேறுயாருக்கு....

     மூன்றாவது  பிறந்த நாளைக்கு கிடைத்த பரிசுப்பொருட்களுடன்.....

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக