பக்கங்கள்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

நோன்புக்கஞ்சி

நோன்புக்கஞ்சி...அதுவும் பள்ளிக்கஞ்சி என்றால் சுவையை கேட்கவும் வேண்டுமா.?இந்த வருடம்  எனக்கு பள்ளிக்கஞ்சி குடிப்பதற்கான வாய்ப்புக்கிட்டவே இல்லை.அதை நினைத்தால் கொஞ்சம் கவலையாகத்தானிருக்கிறது.என்ன பண்ண முடியும் இந்தக் கவலையைத்தீர்க்க ...

இது ஊர்க் கஞ்சி அல்ல .நான் செய்த டோகா கஞ்சி...
நீங்களும் செஞ்சி பாருங்கள்.

தேவை...

அரிசி
துண்டாக நறுக்கிய இறைச்சி
வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
கறிவேப்பிவை
ஏலம்
பட்டை
வெந்தயம்
எண்ணெய்
கராம்பு
பச்சை மிளகாய்
தக்காளி
கரட்
தேங்காய்ப் பால்

தேவையான பதாரத்தங்களின் அளவு என்பது...மாறுபடலாம்.நம்மை வறுத்திக்கொணடு சட்டப்படி செய்ய வேண்டும் என்கிற கட்டாயத் தேவை இல்லை.வீட்டில் உள்ளவற்றைக் கொண்டு எட்ஜஸ் பண்ணிக்கொள்ளலாம்.

செய்முறை...

பாத்திரமொன்றை கழுவி சுத்தம் செய்து  அடுப்பில் வைக்கவும்.
.இளம் நெருப்பாக இருக்கட்டும்.பாத்திரம் நன்கு சூடானதும் இஞ்சி பூண்டு விழுது. தக்காளி.கறிவேப்பிலை. ஏலம்.படடை நறுக்கிய வெங்காயம்.கரட் பச்சை மிளகாய்.வெந்தயம் இட்டு தாளிக்கவும்
.பின் நறுக்கிய இறைச்சித்துண்டுகளை இடவும்.அது கொஞ்சம் வதங்கியதும்.கழுவிய அரிசை இடவும்.
அதற்கு சிறிது சீரகத்தூள். மஞ்சள் தூள் .மிளகுத் தூள் உப்பு . இட்டு நனறாக நீர் ஊற்றி வேகவிடவும்.
நன்றாக வெந்ததும் நன்றாக்கடைந்து கொள்ளவும்.
பின்  பாலை  ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
சரியான பதம் வந்ததும் இறக்கி ஆரவிடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக